தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow என்ற பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1
ஊதியம் : ரூ.31,000
கல்வித் தகுதி : எம்.எஸ்.சி
வயது வரம்பு : 28க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் வாய்மொழித் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 04-05-2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cutn.ac.in/wp-content/uploads/2021/04/Advertisement_for_JRF_DSSK_DBT_20042021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,