இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Auditor/Accountant, Clerk/DEO-Grade A
பணியிடங்கள்: 199
கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சேர கடைசி தேதி: 28.10.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06160346c0d13e6-05537746.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,