oவேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!

public

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 2

பணியின் தன்மை : Research Assistant

ஊதியம் : ரூ. 20,000/-

கல்வித் தகுதி : பிஹெச்.டி.,/எம்.பில்/ சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Field Investigator

ஊதியம்: ரூ.15,000/-

கல்வித் தகுதி : M.A. /M.L.I.Sc

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Dr. S. Srinivasaragavan)

Principal-Investigator, ICSSR – IMPRESS

Professor and Head

Department of Library and Information Science

Bharathidasan University,

Tiruchirappalli – 620 024

கடைசித் தேதி: 11-03-2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.bdu.ac.in/docs/employment/lib-advt.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *