qவேலைவாய்ப்பு: பிஇசிஐஎல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் எனப்படும் பிராட் காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Data Entry Operator

பணியிடங்கள்: 100

சம்பளம்: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572/- பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.17,991/-

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.250/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Deputy General Manager (HR) in BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

கடைசித் தேதி: 07.01.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.becil.com/uploads/vacancy/1b9fcfa5c2813b15203a7d03bee5d893.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share