வேலைவாய்ப்பு: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!

public

மத்திய அரசுக்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Technician/B and Scientific Assistant/B

ஊதியம்: ரூ.11,730 முதல் ரூ.19,502 வரை

கல்வித் தகுதி : உயிரியல் அறிவியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 60 சதவிகிதம் தேர்ச்சியுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 31.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.barc.gov.in/careers/recruitment.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *