பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 39
பணியின் தன்மை: Technology Architect, Business Analyst & Other
கல்வித் தகுதி: B.Tech, MCA, PGDM
வயது வரம்பு: 25 – 45 க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: அனுபவம் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: நேர்காணல்
கட்டணம்: ரூ.600/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
கடைசித் தேதி: 27/3/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/detailed-advertisement-07-03-2020.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,