வேலைவாய்ப்பு : அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் பணி!

Published On:

| By Balaji

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை : ஆலோசகர்

ஊதியம்: ரூ.1,31,100 – ரூ.2,18,200/-

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 22.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.aicte-india.org/sites/default/files/Advisor-I%20%26%20II%2811-02-21%29.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share