Aவேலைவாய்ப்பு: TANUVASஇல் பணி!

Published On:

| By Balaji

A

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Associate as Young Professional II

காலியிடம்: 1

சம்பளம்: ரூ. 25,000

தகுதி: BVSc படிப்பில் தேர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்காணல்

தேர்வு நடைபெறும் தேதி: 30.05.2019

முகவரி:

Dr.J.Muralidharan, PhD

Principal Investigator and professor and Head

Mecheri Sheep Research Station

Pottaneri – 636453

Salem, Tamilnadu

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2JDTTRa) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)

**

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share