aவேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நூலகர்

காலியிடங்கள்: 29

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் Library Sience / Library and Information Science பிரிவில் இளநிலை / முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

சம்பளம்: ரூ.36,200 – 1,14,800

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16/12/2018

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 18/12/2018

தேர்வு நடைபெறும் நாள்: 23/02/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2Pum0Wx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share