Aஉலகின் மெலிதான லேப்டாப்

public

முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான HP, இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் மிகவும் மெலிதான லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது. 10.4 mm மட்டுமே தடிமன் கொண்ட இந்த லேப்டாப், 1.1 கிலோ எடை மட்டுமே கொண்டது. 13.3-inch full HD (1920×10180) டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ், 8GB RAM, 512GB SS Dstorage, ஒன்பதரை மணி நேர பேட்டரி லைஃப் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். சுமார் ரூபாய் 78 ஆயிரம் விலை வரும், இந்த லேப்டாப் முதன்முதலாக ஜுன் 21ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0