தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஆயுஷ் நல மையங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 38
பணியின் தன்மை: சித்த மருத்துவ ஆலோசகர் – 32
ஆயுர்வேத மருத்துவ ஆலோசகர் – 03
யுனானி மருத்துவ ஆலோசகர் – 01
ஹோமியோபதி மருத்துவ ஆலோசகர் – 02
கல்வித் தகுதி: பணிகளுக்கு ஏற்ப தகுந்த துறையில் டிப்ளோமா அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-57
ஊதியம்: நாளொன்றுக்கு ரூ.1,000/- வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருக்கும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி :18/10/19
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnhealth.org/online_notification/notification/N19092178.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,