அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : அலுவலக உதவியாளர்
பணியிடம் : 01
கல்வித் தகுதி : 8ஆவது தேர்ச்சி
ஊதியம் : ரூ.10,000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining Engineering, CEG Campus, Anna University, Chennai – 600025.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 10-10-19
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.annauniv.edu/) லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,