பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட செலவுகள், வருவாய் இழப்பு, இவற்றை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து இன்று (ஜூலை 9) ஜெயரஞ்சன் விரிவாக பேசினார். இலவச அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், மாநில அரசு கொடுத்த ரூ.1,000 மற்றும் மத்திய அரசு வங்கிக் கணக்குகளில் செலுத்திய பணம் குறித்து எடுத்துரைத்தவர், 20 இல் ஒரு பங்குதான் அரசு இழப்பீடாகக் கொடுத்துள்ளது என்றார். தமிழக அரசின் வருவாய் குறித்து விளக்கியவர், கடன் வாங்குவதும் தொடர்பாகவும் கூறினார். வருவாய் இழப்பை ஈடுகட்டுவது பற்றியும் விரிவாகப் பேசினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”