ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 13) கொரோனா தடுப்புப் பணிகள் பற்றியும், மருத்துவக் கட்டமைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார் ஜெயரஞ்சன். சுகாதாரப் பணிகள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் குறித்து விரிவான பார்வையோடு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசியுள்ளார்.
முழுக் காணொலியையும் கீழே காணலாம்.
�,”