வேலைவாய்ப்பு: வங்கிகளில் பணி – ஐபிபிஎஸ் அறிவிப்பு!

public

பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,557 (தமிழ்நாடு 77)

பணியின் தன்மை: Clerk

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 23/9/2020

தேர்வுத் தேதி: டிசம்பர் 05, 12 மற்றும் 13

மேலும் விவரங்களுக்கு[இந்த](https://www.ibps.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *