மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தஞ்சை

பணியின் தன்மை: எழுத்தர் -159, உதவுபவர் - 189, காவலர் - 179

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பிஎஸ்சி

ஊதியம்: எழுத்தர் - ரூ.5,285 + ரூ.3,499/-

காவலர், உதவுபவர் - ரூ.5,218 - ரூ.3,499/-

கடைசி தேதி: 08-07-2022

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வெள்ளி 24 ஜுன் 2022