மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலை பணிக்காக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 36

பணியின் தன்மை: செயல் அலுவலர் நிலை-IV

ஊதியம்: ரூ.19,500 - 71,900/-

வயது வரம்பு: 25 -42

கடைசி தேதி: 18.06.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

செவ்வாய் 24 மே 2022