வேலைவாய்ப்பு: மத்திய பல்கலையில் பணி!

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: Physical Instructor
ஊதியம் : ரூ.35,000/-
கல்வித் தகுதி : உடற்கல்வியில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி : 23-05-2022 (11.00 AM)
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்