மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலையில் பணி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Research Assistant -1

ஊதியம்: ரூ.16,000/-

ஒப்பந்த காலம்: ஒரு வருடம்

கல்வித் தகுதி: புவியியல்/ சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம்

கடைசி தேதி: 26.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 15 மே 2022