மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

வேலைவாய்ப்பு: பாதுகாப்புப் படையில் பணி!

வேலைவாய்ப்பு: பாதுகாப்புப் படையில் பணி!

பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 90

பணியின் தன்மை: இன்ஸ்பெக்டர் (ஆர்க்கிடெக்) - 1, சப் இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்) - 57, ஜூனியர் இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்) - 32

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.44,900 - ரூ.1,42,400 மற்றும் ரூ.35,400 - ரூ.1,12,400/-

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 08.06.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 13 மே 2022