மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

கர்நாடகத்தில் மிதவை பாலம் மூன்றே நாட்களில் சேதமடைந்தது!

கர்நாடகத்தில் மிதவை பாலம் மூன்றே நாட்களில் சேதமடைந்தது!

கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சேதமடைந்துள்ளது. இந்த மிதக்கும் பாலம் கடந்த 6ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை உடுப்பி எம்.எல்.ஏ. ரகுபதி பத் திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தில் 15 நிமிடங்களுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு அனுபவத்தை உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டது. இது அதிக அடர்த்தி கொண்ட போண்டோன்ஸ் எனப்படும் மூலப்பொருள் மூலம் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் முடிவில் 12.5 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட தளத்தில் சுற்றுலாப் பயணிகள் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 12 மே 2022