~வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

public

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: Senior Research Fellow (SRF)
ஊதியம்: ரூ.25,000 – ரூ. 31,000/-
கல்வித் தகுதி: M.Sc in Agriculture Plant Physiology/ Agronomy/ Agrl. Microbiology/ Plant or Crop Physiology/ Horticulture
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 21-02-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnau.ac.in/csw/job-opportunities/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *