மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

வேலைவாய்ப்பு : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பணி!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Senior Research Fellowship - 02

சம்பளம்: மாதம் ரூ.35,000/-

பணியின் தன்மை: Project Associate (Life Sciences) - 01, Project Associate (Yoga) - 01

ஊதியம் : மாதம் ரூ.25,000 - 31,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 21.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

சனி 7 மே 2022