மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 மே 2022

வேலைவாய்ப்பு: இந்திய அஞ்சல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய அஞ்சல் துறையில் பணி!

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38,926

பணியின் தன்மை: Gramin Dak Sevaks

ஊதியம்: ரூ. 12,000/- மற்றும் ரூ.10,000/- (Minimum TRCA for 4 Hours/Level 1 in TRCA Slab)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 40

கடைசித் தேதி: 05/06/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

செவ்வாய் 3 மே 2022