மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஏப் 2022

வேலைவாய்ப்பு: அரசின் ஃபெல்லோஷிப் திட்டத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அரசின்  ஃபெல்லோஷிப் திட்டத்தில் பணி!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ஃபெல்லோஷிப் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 152

பணியின் தன்மை: Senior Fellows, Fellows

ஊதியம்: ரூ.32,000/- முதல் ரூ.45,000/-

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு

கடைசி தேதி: 15-05-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 26 ஏப் 2022