மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஏப் 2022

வேலைவாய்ப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வாரிய உறுப்பினர் செயலாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: வாரிய உறுப்பினர்

ஊதியம்: ரூ.1,25,200 முதல் ரூ.2,19,800 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி: பொறியியலில் முதுகலை பட்டம், 25 ஆண்டுகள் கள அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 60க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 10.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

திங்கள் 25 ஏப் 2022