வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 12
பணியின் தன்மை: உதவி மின்பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவிலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சாரகர், கால்நடை பராமரிப்பு
ஊதியம்: ரூ. 10,000- முதல் ரூ. 52,400/- வரை
வயது வரம்பு : 18- 35
கடைசித் தேதி : 20.05.2022
மேலும் விவரங்களுக்குக் கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்