மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஏப் 2022

வேலைவாய்ப்பு : இந்திய வனத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு : இந்திய வனத்துறையில்  பணி!

இந்திய வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஐசிஎஃப்ஆர்இ எனப்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 45

பணியின் தன்மை: Conservator of Forest, Deputy Conservator of Forest

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 30.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 22 ஏப் 2022