மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 26

பணியின் தன்மை: Psychologist, Data Entry Operator, Security, Sanitary Worker, Hospital Worker, Pharmacist, Social Worker

சம்பளம்: மாதம் ரூ.5,000 - 18,000/-

வயது வரம்பு: 18 - 27

கல்வித் தகுதி : 8th, Diploma / Degree / MA / M.Sc

கடைசி தேதி: 07.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 20 ஏப் 2022