மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஏப் 2022

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு எனப்படும் 'தமிழ்நாடு ஃபைபர்நெட்' நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: Consultant - 04, Associate Consultant - 06

கல்வித் தகுதி: பிஇ, பி.டெக்., 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வ

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director,

Tamilnadu Fibrenet Corporation Limited,

Door.No.807, 5th floor,

P.T.Lee Chengalvaraya naicker trust,

Annasalai, Chennai- 600 002.

கடைசி தேதி: 21.4.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 15 ஏப் 2022