மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஏப் 2022

வேலைவாய்ப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணி!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 93

பணியின் தன்மை: Social Security Officer, Manager Gr-II, Superintendent

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.44,900 - 1,42,400/-

வயது வரம்பு: 21 - 27க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.04.2022

மேலும் விவரங்களுக்கு

இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 6 ஏப் 2022