மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

வேலைவாய்ப்பு : தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய கட்டட கட்டுமான  நிறுவனத்தில் பணி!

தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 81

பணியின் தன்மை: Junior Engineer (Civil) - 60, Junior Engineer (Electrical) - 20

ஊதியம்: மாதம் ரூ.27,270/-

பணியின் தன்மை: Deputy General Manager (Engineering) - 01

ஊதியம்: மாதம் ரூ.70,000 - 2,00,000/-

வயது வரம்பு : 46க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் படித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 14.04.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 26 மா 2022