மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

வேலைவாய்ப்பு : ரயில்டெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு :  ரயில்டெல் நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில், தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Graduate Engineers, Diploma Engineers

பணியிடங்கள்: 103

கல்வித் தகுதி: பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ

வயது வரம்பு: 18 முதல் 27

உதவித் தொகை: ரூ. 14,000, மற்றும் ரூ.12,000 வழங்கப்படும்.

கடைசி தேதி: 04.04.2022

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 24 மா 2022