மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: SRF, Young Professional

ஊதியம்: ரூ.31,000 – ரூ.35,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்

கல்வித் தகுதி: B.Sc / M.Sc

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 21/3/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

புதன் 16 மா 2022