மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

வேலைவாய்ப்பு: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியின் தன்மை: Young Professional - 01

வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,000/-

பணியின் தன்மை: Skilled Contractual Staff - 05

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.16,000/-

கல்வித் தகுதி: 10th, Life Science, Fisheries

தேர்வு நடைபெறும் இடம்: ICAR - Mondopom Regionol Centre of CMFRI, Morine Fisheries Post, Mondopom Comp, Tamilnadu.

தேர்வு தேதி: 23.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

செவ்வாய் 15 மா 2022