மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 மா 2022

கல்வி துறை உத்தரவு: புதிய சிக்கல் !

கல்வி துறை உத்தரவு: புதிய சிக்கல் !

பொதுவாக, மாணவர் சேர்க்கை என்பது பள்ளிகளில் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதற்குமேல் எந்த பள்ளிகளிலும் மாணவர்களை புதிதாக சேர்க்கமாட்டார்கள். அடுத்த ஆண்டில்தான் சேரமுடியும்

இந்த நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை புதிய நடைமுறை ஒன்றை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.

அதன்படி, எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்புகளில் இறுதி தேர்வுக்கு முன்புவரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம். முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வாய்மொழியாக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வுவரை மாணவர் சேர்க்கை நடத்தினால் பல்வேறு சிக்கல்கள் எழும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

-வினிதா

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 11 மா 2022