மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

வேலைவாய்ப்பு: கெய்ல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கெய்ல் நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் கெய்ல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Executive Trainee (Instrumentation) - 18, Executive Trainee (Mechanical) - 15, Executive Trainee (Electrical) - 15

வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிஇ அல்லது பி.டெக்

கடைசி தேதி: 16.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

செவ்வாய் 8 மா 2022