மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 17

பணியின் தன்மை : Project Scientist, Project Associate – II

ஊதியம்: ரூ.15,000 – ரூ. 60,000/-

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: B.Com/ BCA, BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA, Ph.D

கடைசித் தேதி: 15-03-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 5 மா 2022