மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 பிப் 2022

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 33

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணியின் தன்மை : Assistant Professor, Stores Officer and Assistant Mineral Economist

வயது வரம்பு : 30, 35, 48க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Degree in Ayurveda Medicine, Master’s Degree Applied Geology or Geology or Economics or Bachelors Degree in Mining Engineering

கடைசித் தேதி : 03.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 14 பிப் 2022