வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசில் பணி!

சிம்கோ (SIMCO) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manage
பணியிடங்கள்: 48
கல்வித் தகுதி: பணியின் அடிப்படையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி / ITI / 12ஆம்வகுப்பு தேர்ச்சி / டிப்ளோமா / டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21-30
சம்பளம்: ரூ.5,200 - ரூ.32,200/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்
கடைசி தேதி: 28-02-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஆல் தி பெஸ்ட்