வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

public

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: DEO, Lab Assistant, Statistical Assistant.
பணியிடங்கள்: 3
கல்வித் தகுதி: 12th, B.Sc, M.Sc
சம்பளம்: ரூ.18,000-ரூ.31,000
தேர்வுமுறை: நேர்காணல்
கடைசித் தேதி: 01-03-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.nirt.res.in/pdf/2022/Advt/09.02.2022/MBPal%20Study%20advertisment%20walkin-1.pdf) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *