மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 பிப் 2022

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் வேலை!

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் வேலை!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Registrar, COE, Director

பணியிடங்கள்: 5

கல்வித் தகுதி: M.Sc, MA, Ph.D

வயது: 55 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

சம்பளம்: ரூ.1,31,400 - ரூ.2,18,200/-

கடைசி தேதி: 23-02-2022

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளவும்.

-ஆல் தி பெஸ்ட்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 6 பிப் 2022