மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

வேலைவாய்ப்பு: சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் பணி!

சிவகங்கை சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN) - 5, JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A) - 2

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200/-

பணியின் தன்மை: JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P) - 2

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100/-

பணியின் தன்மை: JUNIOR STENOGRAPHER - 4

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100/-

பணியின் தன்மை: RECEPTIONIST -1

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400/-

கல்வித் தகுதி: ப்ளஸ் 2, இளநிலைப் பட்டம்

வயது வரம்பு: 27 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 14.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 3 பிப் 2022