மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

வேலைவாய்ப்பு: பிரசார் பாரதி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: பிரசார் பாரதி அறிவிப்பு!

பிரசார் பாரதி (Prasar Bharati) இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் நிரப்பப்படவுள்ள மல்டி மீடியா ஜார்னலிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: Multi Media Journalist

பணியின் தன்மை: 8

ஊதியம்: ரூ.30,000/-

கல்வித் தகுதி: Degree / PG Diploma in Journalism

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 13 ஜன 2022