மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

வேலைவாய்ப்பு: மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணி!

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Project Assistant, JRF

ஊதியம்: ரூ.20,000 – 31,000/-

கல்வித் தகுதி: B.Sc, M.Sc

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி : 31/1/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

திங்கள் 10 ஜன 2022