வேலைவாய்ப்பு : மீன்வளத்துறையில் பணி!

public

தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 600

பணியின் தன்மை : சாகர் மித்ரா (அரசாங்கத்திற்கும், மீனவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன)

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 + performance incentives ரூ.5,000

கல்வித் தகுதி: Degree in Fisheries Science, Marine Biology, Zoology

கடைசித் தேதி : 12.01.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.fisheries.tn.gov.in/LatestNews) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *