மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Record Clerk/Attender - 02

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: மாதம் ரூ.15,900 - ரூ.50,400/-

பணியின் தன்மை: Office Assistant - 13

கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000/-

வயது வரம்பு: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 20.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 4 ஜன 2022