மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக் கழகத்தில் பணி!

பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள்: 05

பணியின் தன்மை: Librarian, Registrar, Controller of Examination, Director PRIDE  Director, Physical Education 

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம்

ஊதியம்: மாதம் ரூ.1,44,200 - ரூ.2,18,200/-

கடைசித் தேதி: 19/01/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 2 ஜன 2022