மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு:   தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பணி!

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி சட்ட அலுவலர்

பணியிடங்கள்: 02

கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ. 40,000

கடைசி தேதி: 03.01.2022

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 1 ஜன 2022