மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

வேலைவாய்ப்பு: தமிழக சுகாதாரத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக சுகாதாரத் துறையில் பணி!

தமிழக சுகாதாரத் துறையில் மாவட்டத் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7,296

பணியின் தன்மை: Mid Level Health Provider (MLHP): 4,848

Multipurpose Health Worker (Male) /Health Inspector Grade-II: 2,448

கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்புத் தேர்ச்சி, இளநிலை செவிலியர் பட்டம், செவிலியர் பட்டயப் படிப்பு.

வயது வரம்பு: 50 வயது வரை

கடைசி தேதி: 15.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 3 டிச 2021